உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Posts Tagged ‘win tv’

பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.

Posted by யாதவர் பேரவை on January 23, 2011

பெருமைக்குரிய அன்பு யாதவ சொந்தங்களே!

“சாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பா பாட்டு பாடிய
மகாகவி பாரதியின் சரித்திரம் பற்றி சொல்வதில் கூட அவரது சாதியை
சொல்லிவிட்டுதான் மீதியை சொல்லும் நிலை நிலவிக் கொண்டிருக்கிறது!

“சாதிகளை வைத்துதான் – சில இடங்களில்
நீதிகள் கூட வழங்கும் நிலை…!”

நமது சாதியின் பலத்தை காண்பித்துதான் யாதவத்தில் சாதிக்க
வேண்டியது நிறைய இருக்கிறது.

உதாரணத்திற்கு…
இந்தியாவின் வடக்கு , தெற்கு மாநிலங்களில் நமது
யாதவ தலைவர்கள் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க
வேண்டும் என்ற திடமான கோரிக்கையை வைத்து அதனை மத்திய அரசும்
ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை!

எனவே…….,
மாறிவரும் இக்கால கட்டத்தில் யாதவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த…
வாழ்வுரிமையை மீட்க வேண்டும்… வருங்காலத்தில் நம் யாதவ மக்களின் நிலை மாறவேண்டும் என்பதை எண்ணத்தில் ஏற்றி…இதயத்தில் நிறுத்தி எதிர்வரும் “ஜனவரி 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் வரலாறு காணாத
வகையில் யாதவ பெருமக்களை கூட்டி வரலாறு படைக்க வேண்டும்!

யாதவ சொந்தங்களே!
போலி வேசம் போட்டு வந்தவர்களுக்கும்,
பொய்யான வாக்குறுதிகளை தந்தவர்களுக்கும்
வாக்களித்து ஏமாந்தது போதும் புறப்படுங்கள் புதிய அரசியல் களம்
அமைக்க…

“யாதவ புரட்சி நாயகன்”
“புன்னகை சிந்திடும் யாதவ மன்னவன்”
டாக்டர் தி.தேவநாதன் அவர்கள்
தலைமைக்கு தலைவணங்கி அவர்களுக்கு தோள் கொடுப்போம்!
நமது யாதவ உரிமைகளைப் பெற குரல் கொடுப்போம்!!
அரசுக்கு நமது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!!!
அரசு செவி சாய்க்கவில்லை என்றால்…
அரசியல் அமைப்பை ஏற்படுத்துவோம்!!!!

அவதாரமாய் இருந்த யாதவ வம்சத்துக்கு…
அவதாரம்(அரசியலை கையில்) எடுப்பது என்பது முடியாதது ஒன்றுமில்லை!

முடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை
முயற்சியும், ஒற்றுமையும் யாதவத்தில் இருந்தால்…
எதையும் சாதித்து முடித்துக் காட்டலாம்!

வாழ்வுரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டலாம்!!

யாதவர்களின் பலம் என்ன என்பதை ஒருங்கிணைத்து
இவ்வுலகிர்க்கு உணர்த்திக் காட்டலாம்!!!

யாதவ உணர்வலைகளை ஏற்படுத்த
அலைகடலென அணி திரண்டு ஆர்ப்பரித்து…
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

“வாழ்வுரிமை மீட்பு மாநாடு சென்னை ஜனவரி – 30 – 2011″

வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…
பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
(பூவளத்தூர்,இராமநாதபுரம் – மாவட்டம்),
யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.
+966-509-434-437.
email: poovaikaanthan@gmail.com

Advertisements

Posted in New | Tagged: , , , , , , , , , , , , , , | 4 Comments »

உலகத் தமிழ் யாதவர் பேரவை

Posted by யாதவர் பேரவை on January 14, 2011

“”என் யாதவ் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் ( தமிழகத்தின் அரசியல் தலை எழுத்தை மாற்றுவோம் )என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்னவேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள்.
நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

டாக்டர் தேவநாதன் தலைமையில் நடைபெறும்

யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு, யாதவர்களின் ஒற்றுமையை நிருபிப்போம் .

யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு

ஜனவரி 30 .2011
சென்னை
மறவாதீர் மறவாதீர் மறவாதீர்

Posted in New | Tagged: , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted by யாதவர் பேரவை on January 1, 2011

வணக்கம்
உலக தமிழ் உறவுகளே
நடந்தவைகளில்
நல்லவைகள் நினைக்கப்படவேண்டும்
கசப்பானவைகள் மறக்கப்பட வேண்டும்
இனிவரும் நாட்களில்
நடப்பவைகள் அனைத்தும்
நினைக்கப்படவேண்டும்
கடந்தகாலதினை மறந்து
வருங்காலத்தின் லட்சியங்களை சுமந்து
சமுதாய தலைவருடன்
தோளோடு தோள்கொடுத்து பணியாற்ற
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த 2011 ஆம் ஆண்டடில்
சமுதாயத்தின் லட்சியமும்
உங்கள் கனவுகளும்
வெற்றிபெறவாழ்த்துக்கள்
( WISH U HAPPY NEW YEAR 2011 )
என்றுன் நட்புடன்
எஸ் எஸ் யாதவ் சேகர்
சவுதி அரேபியா

 

 

வணக்கம்
வாழ்க யாதவம்
WISH YOU HAPPY NEW YEAR 2011
உலகத்திலுள்ள அனைவரும்
ஒற்றுமையுடனும்
சமாதானத்துடனும்
சிறப்பாக வழ வாழ்த்துக்கள்

யாதவ மகாசபை சொந்தங்கள்
SAUDI ARABIA
பூக்குளம் எம் ராஜா யாதவ் M.A.,
பூக்குளம் எம்.பூமிநாதன் யாதவ் BSc .,
பூக்குளம் எஸ் கருணாகரன் யாதவ் BSc.CS,
பூக்குளம் எஸ் எம் சதிஸ் யாதவ் DME.,
பூக்குளம் எஸ் ஈஸ்வர மூர்த்தி யாதவ்
பூக்குளம் செ.கோபால் யாதவ்
பூக்குளம் கா .மோகன் யாதவ்
பூக்குளம் என் நவநீத்க்ரிஷ்ணன் யாதவ்
பூக்குளம் வி .ராஜேந்திரன் யாதவ்
பூக்குளம் G .சேகர் யாதவ்
பூக்குளம் ச.சந்தானம் யாதவ்
பூக்குளம் p சேதுராமலிங்கம் யாதவ்
பூக்குளம் எஸ்.கே குணசேகரன் யாதவ்
பூக்குளம் SK .சத்தையா யாதவ்
பூக்குளம் எஸ் எஸ் சேகர் யாதவ் இவர்களுடன்
கொண்டுலாவி சந்திரசேகர் யாதவ் MCA
T கருங்குளம் ஒ.பாலமுருகன் யாதவ் M COM
வேதியறேநேண்டல் .ம .வீரமணி யாதவ் MCA

முதுகுளத்தூர் தாலுகா
இராமநாதபுரம் மாவடடம்

குறிப்பு
யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு
ஜனவரி 30 .2011
சென்னை
மறவாதீர் மறவாதீர் மறவாதீர்

 

 

2011 ஆம் ஆண்டு யாதவர்களின்

மறுமலர்ச்சி ஆண்டாக மலரட்டும்
வாழ்க யாதவம்
யாதவர்களின் புரட்சி நாயகன்
தி தேவநாதன் யாதவ் வாழ்க
யாதவ மகாசபை அரசியல் கட்சியாக
விரிவடைய முழு ஆதரவும் தருகிறோம்

முகவை கொண்டுலாவி
எம்.சந்திரசேகர் MCA
சவுதி அரேபியா

 

Posted in New | Tagged: , , , , , , , , , , , , , , , , | Leave a Comment »

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted by யாதவர் பேரவை on December 31, 2010

அனைத்து யாதவர் குல அன்பு சொந்தங்களுக்கு

எங்கள் பெங்களூர் யாதவர் பேரவை மற்றும்

யாதவ நாயகன் Dr.தேவநாதன் சார்பாக

புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

வாழ்க யாதவ்

இளங்கோ , தினேஷ்

Posted in New | Tagged: , , , , , , , | 2 Comments »