உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Archive for April, 2011

ஐயா திரு தேவனாதன் அவர்களே

Posted by யாதவர் பேரவை on April 8, 2011

ஐயா திரு தேவனாதன் அவர்களே

ஐந்து வருடம் ஆட்சி செய்ய ஒரு க்ரைன்டர் வாங்கிக்கொண்டு வோட்டு போடும்
நிலைமயில் தான் என் சக தமிழ் சகோதரன் வளர்ச்சி அடைந்திருக்கிறான் இந்த நாற்பது ஆண்டு ஆட்சிகளிலே. இப்படி இவன் வோட்டு போட்டு இன்னும் நாற்பது ஆண்டு காலம் கழித்து இவனுக்கு எட்டு பொருட்கள் கிடைக்கும். அதற்குள் இவன் காலம் முடிந்துவிடுமே. இவர்கள் நாசமக்குவது நம்முடைய வாருங்காலத்தை இல்லையா, குழந்தைகள் வாருங்காலத்தை இல்லையா?

ஐயா, நம்முடைய குழந்தைகளுக்கு இவர்கள் எப்படிப்பட்ட தமிழ்நாட்டை விட்டு வைத்திருப்பார்கள் என்பதை நினைத்துபபருங்கள்.

 

Posted in New | Leave a Comment »