உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.

Posted by யாதவர் பேரவை on February 27, 2011


DINAMALAR-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195858 (Feb27-2011)

யாதவர் ஓட்டுக்களை பெரும் வகையில், யாதவர் மகாசபைத் தலைவர் தேவநாதனை இழுப்பதில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரிய கருப்பனும், அ.தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன், கோகுல இந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார். “தி.மு.க.,,வுக்கு ஆதரவு வேண்டும் என்றால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் எனில் தேர்தல் அறிக்கையில், யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிக்க வேண்டும்’ என, தெரிவித்து வருகிறார்.

By Ilangovan-Bangalore

16 Responses to “இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.”

 1. ramasamy said

  u r real leader for yadav. we are with you sir

 2. venkatesh esakki said

  gud

 3. saravanan said

  GOOD KEEP IT UP SIR ALL YADAVs ARE WITH YOU

  THANKS
  SARAVANANYADAVs

 4. V.Sankar said

  Appreciate Mr.Devanadan Decesion. Great Leder of our community.

 5. Perumal said

  Thanks Thalaiva!
  U R our mentor. Please GO ahead. We are with U.

 6. kombiah konar said

  very good , ur figting for us, for our caste . we all r with u , from mumbai

 7. G.RAGUNATHYADAV said

  யாதவர்களை மிகவும் பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்கும் வரை.. யாருக்கும் வளைந்து கொடுக்க கூடாது… “”குழல் எடுப்போம் .. குரல் கொடுப்போம்”

 8. எஸ். எம். பாரதி சங்கர் said

  யாதவ இனத்தின் வளர்ச்சிக்காகவும், யாதவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதற்க்காகவே பிறந்தைப் போல் காட்டிக்கொண்ட சிலர் விட்டமின் “ப” வின் size ல் மயங்கி மாயமாய் மறைந்து விட்டார்கள். Hats off to Mr. Devanathan. நம் மக்கள் இனியும், அரசியல் கட்சிகளின் முதுகில் தொங்கிக் கொண்டு நிற்கும் நிலை மாற வேண்டும். தலைவர்களின் காலை நக்கி பதவிகளை வாங்கியவர்களை மறந்து விடுவோம். பொருளாதாரத்தின் அடி மட்டத்திலிருக்கும் நம் மக்களை காப்பது அத்தனை யாதவ மக்களது கடமை. இந்த உணர்வு எல்லோர் மனதிலும் உருவாக வேண்டும். நமது பலத்தை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்த நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். நம் இனத்தை “வீழ்ந்திடாமல் காத்திடுவோம், விழுதுகள் போல் தாங்கிடுவோம்”. நம் மக்களின் வளர்ச்சி ஒன்றே மனதில் கொண்ட தலைவர்களின் மூலம், நம் பேரவை அரசியல் மாற்றத்தை உருவாக்கும் பெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும். “யாதவ எழுச்சிப் பேரவை” ஒன்றை அமைத்து கிராமப் புறங்களில் வாழும் நம் மக்களின் நிலையை உயர்த்தப் பாடுபட வேண்டும். We will win. If we can’t who else?

  எஸ். எம். பாரதி சங்கர்
  அபுதாபி.

 9. GOPALAKRISHNAN YADAV said

  PLEASE GO A HEAD SIR….WE(THE YADAVAS) ARE WITH YOU SIR…….

 10. kannan yadav said

  proud to be an yadavan,,,,,,

 11. Radhakrishnan Yadav said

  I am really obey Brother Devanathan Yadav demands.If we get MBC our generation easily getting professional education ( eng, MBBS ) and also job opportunities in future.This matter forcing for long time with Tamil nadu government, but no more action still now. We will wait who will agree our demands.

  Best Regards

  RK yadav

 12. Sasikuar Yadav said

  அரசியல் ஆதாயங்களுக்காக சிலர் நம் மீது பயணம் செய்ய இயலாமல் செய்து, நம் இனத்தவரின் மேம்பாட்டுக்கான இந்த கோரிக்கை பாராட்டத்தக்கது. உங்களின் இந்த முடிவுக்கு வாழ்த்துக்கள்.

  சசிகுமார்,
  மெல்போர்ன் , ஆஸ்திரேலியா

 13. yavarum vala yadavar alanum

 14. A.Kannan yadav said

  hi yadava gula singangalai nam palatai kattuvam immurai

 15. karunanithi yadav said

  yadav everybody need to cooperate this election.

 16. RAHUL said

  Sir . I want talk wit Dr Devanathan yadav… Pls HELP..9486288600

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s