உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Archive for February, 2011

இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.

Posted by யாதவர் பேரவை on February 27, 2011

DINAMALAR-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195858 (Feb27-2011)

யாதவர் ஓட்டுக்களை பெரும் வகையில், யாதவர் மகாசபைத் தலைவர் தேவநாதனை இழுப்பதில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரிய கருப்பனும், அ.தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன், கோகுல இந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார். “தி.மு.க.,,வுக்கு ஆதரவு வேண்டும் என்றால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் எனில் தேர்தல் அறிக்கையில், யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிக்க வேண்டும்’ என, தெரிவித்து வருகிறார்.

By Ilangovan-Bangalore

Posted in New | 16 Comments »