உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.

Posted by யாதவர் பேரவை on January 23, 2011


பெருமைக்குரிய அன்பு யாதவ சொந்தங்களே!

“சாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பா பாட்டு பாடிய
மகாகவி பாரதியின் சரித்திரம் பற்றி சொல்வதில் கூட அவரது சாதியை
சொல்லிவிட்டுதான் மீதியை சொல்லும் நிலை நிலவிக் கொண்டிருக்கிறது!

“சாதிகளை வைத்துதான் – சில இடங்களில்
நீதிகள் கூட வழங்கும் நிலை…!”

நமது சாதியின் பலத்தை காண்பித்துதான் யாதவத்தில் சாதிக்க
வேண்டியது நிறைய இருக்கிறது.

உதாரணத்திற்கு…
இந்தியாவின் வடக்கு , தெற்கு மாநிலங்களில் நமது
யாதவ தலைவர்கள் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க
வேண்டும் என்ற திடமான கோரிக்கையை வைத்து அதனை மத்திய அரசும்
ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை!

எனவே…….,
மாறிவரும் இக்கால கட்டத்தில் யாதவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த…
வாழ்வுரிமையை மீட்க வேண்டும்… வருங்காலத்தில் நம் யாதவ மக்களின் நிலை மாறவேண்டும் என்பதை எண்ணத்தில் ஏற்றி…இதயத்தில் நிறுத்தி எதிர்வரும் “ஜனவரி 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் வரலாறு காணாத
வகையில் யாதவ பெருமக்களை கூட்டி வரலாறு படைக்க வேண்டும்!

யாதவ சொந்தங்களே!
போலி வேசம் போட்டு வந்தவர்களுக்கும்,
பொய்யான வாக்குறுதிகளை தந்தவர்களுக்கும்
வாக்களித்து ஏமாந்தது போதும் புறப்படுங்கள் புதிய அரசியல் களம்
அமைக்க…

“யாதவ புரட்சி நாயகன்”
“புன்னகை சிந்திடும் யாதவ மன்னவன்”
டாக்டர் தி.தேவநாதன் அவர்கள்
தலைமைக்கு தலைவணங்கி அவர்களுக்கு தோள் கொடுப்போம்!
நமது யாதவ உரிமைகளைப் பெற குரல் கொடுப்போம்!!
அரசுக்கு நமது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!!!
அரசு செவி சாய்க்கவில்லை என்றால்…
அரசியல் அமைப்பை ஏற்படுத்துவோம்!!!!

அவதாரமாய் இருந்த யாதவ வம்சத்துக்கு…
அவதாரம்(அரசியலை கையில்) எடுப்பது என்பது முடியாதது ஒன்றுமில்லை!

முடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை
முயற்சியும், ஒற்றுமையும் யாதவத்தில் இருந்தால்…
எதையும் சாதித்து முடித்துக் காட்டலாம்!

வாழ்வுரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டலாம்!!

யாதவர்களின் பலம் என்ன என்பதை ஒருங்கிணைத்து
இவ்வுலகிர்க்கு உணர்த்திக் காட்டலாம்!!!

யாதவ உணர்வலைகளை ஏற்படுத்த
அலைகடலென அணி திரண்டு ஆர்ப்பரித்து…
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

“வாழ்வுரிமை மீட்பு மாநாடு சென்னை ஜனவரி – 30 – 2011″

வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…
பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
(பூவளத்தூர்,இராமநாதபுரம் – மாவட்டம்),
யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.
+966-509-434-437.
email: poovaikaanthan@gmail.com

4 Responses to “பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.”

 1. K Perumal said

  Thank U for your efforts taken. Yes We all should stand under one roof. Then only we can succeed.

 2. shanmugam yadav said

  Fist of all I would LIke to thank you
  yadava we are all together with you as one taem.

 3. MY DEAR YADAV BRATHERS I LICK DAVA NATHEN MY NAME THIRUSANGU YADAV I AM WORKING IN QATAR CRANE OPERATOR IN DAEWOO E&C MY ADDRES POKANAREANDAL RAMNAD

 4. Shrram Yadav said

  Hi yadavars
  I proud to say we had shown our power during chennai meet held on 30th jan. Also we should continue the same together with our honorable leader Dr.Devanathan.

  Hope we will get all the benefits from our government if this situation continued….

  Regards
  Shriram yadav
  YMS, Riyadh Team.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s