உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், (பூவளாத்தூர் – இராமநாதபுரம் மாவட்டம்),யாதவ சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்……!!!! சொந்தங்கள்

Posted by யாதவர் பேரவை on January 14, 2011


யாதவ சொந்தங்களுக்கு
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்……!!!!!

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் புதுமை பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் பூரிப்பு பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் புத்துணர்ச்சி பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் மறுமலர்ச்சி பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் நல்ல மாற்றங்கள் பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் இன உணர்வு பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் இளைஞர்களின் எழுச்சிகள் பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் நல்ல விடியல்கள் பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் அரசியல் வெளிச்சம் பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் உரிமைக் குரல் பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவத்தில் தெளிவான முடிவுகள் பொங்கட்டும் !

பொங்கட்டும்… பொங்கட்டும்…
யாதவனின் ஆதவன் டாக்டர் தேவநாதன் தலைமையில்…

சென்னை 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் …
வெற்றிகள் பொங்கட்டும் !!!!!!!!!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்…
வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…

பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
+966-509-434-437
(பூவளாத்தூர் – இராமநாதபுரம் மாவட்டம்),
யாதவ மகாசபை சொந்தங்கள்,

Advertisements

2 Responses to “பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், (பூவளாத்தூர் – இராமநாதபுரம் மாவட்டம்),யாதவ சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்……!!!! சொந்தங்கள்”

 1. senthil arumugam said

  எம் யாதவ குல சொந்தங்களே!
  ஆங்கில அரசாங்கம் இந்திய ஆட்சியாளர்களுக்கு சொல்லி இருக்கும் அறிவுரை என்னவென்றல் cow belt அதாவது பசுதொளுவம் எனப்படும் யாதவ மக்கள் என்று அரசியல்
  விழிப்புணர்வு பெருவர்களோ அன்று இந்திய ஆட்சி அவர்கள் கையில்.இந்தியாவை தொடர்ந்து ஆளவேண்டும் என்றால் அவர்கள் விழிப்புணர்வு பெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
  யாதவ இனத்தை சேர்ந்த ஒருவர் சக்திமிக்க அரசியல் பதவி பெற்றுவிட்டால்.அணைத்து யாதவர்களும் அவரிடம் சேர்ந்து கொள்வார்கள்.பின்னர் நாம் அவர்பின்னால் நிற்கவேண்டும் என்றுதான் நேரு முதல் ராஜீவ் வரை காங்கரஸ் கட்சி நடந்து கொண்டது.பின்னர் வந்த வி.பி.சிங்
  நமது முலயம் , லாலு ஆகியோரை முதல்வராக மற்றும் நமது சரத்தை மத்திய அமைச்சர் ஆக்கி
  நமது சமூகத்துக்கு பெரும் நன்மை செய்தார்.அவர்களின் அலை தான் இமயம் முதல் குமரிவரை
  நம் மக்களை எழவைத்தது.

  இந்திய மக்கள் தொகைஇல் பெரும் பங்கு இருக்கும் நாம் அரசியல் ,கல்வி ,வணிகம் ஆகியவைகளில் கோலோச்ச முடியும்

 2. yathavar pukal ulakengum parava en manamarntha valtthukkal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s