உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

யாதவர் குல வாழ்வுரிமை மீட்பு மாநாடு

Posted by யாதவர் பேரவை on December 5, 2010


அனைத்துலக எம்குல மக்களே ,சென்னையில் வருகின்ற 30-01-2011 – யாதவர் குல வாழ்வுரிமை மீட்பு மாநாடு.

Dr.Devanathan Yadav Mahasabai President

திரு. டாக்டர் தேவநாதன்
அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது .
என் இனிய சகோதரர்களே / சகோதரிகளே  ,

அன்புள்ள யாதவ் குல பெரியோர்களே / இளைஞர் சிங்கங்களே , தயாராகுங்கள் / தயார் படுத்துங்கள் யாதவ் இன சொந்தங்களை -சென்னை மாநாட்டுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் / தெருக்களிலும் மாநாட்டின் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யாதவ பெரியோர்களும் , படித்த நண்பர்களும் முன்வரவேண்டும். நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக எடுத்து சொல்லவேண்டும்
.
இந்த வெப்சைட் பார்க்கும் ஒவ்வொரு நண்பர்களும் ,தயவு செய்து உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் உலக தமிழ்  யாதவ் பேரவை பற்றியும் ,யாதவ் மக்களுக்காகவும் / மாணவ செல்வங்களுக்காகவும் ,

டாக்டர் தேவநாதன்

அவர்களுடைய அர்ப்பணிப்பையும் புரியுமாறு எடுத்து சொல்லுங்கள்.

தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள யாதவ் கிராமங்களின் பெயர்களை கண்டறிந்து ,சமுதாயதிற்கு உழைக்கும் நல் உள்ளங்களை தொடர்பு கொண்டு ,அவர்களை எல்லாம் ஒரு யாதவ குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் . இதை பார்க்கும் ஒவ்வொரு யாதவ் நண்பர்களும் தங்கள் கிராமத்தின் பெயரையும் ,தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பரையும் இங்கே குறிப்பிடவும்
.

உலகெங்கும் இருக்கும் நம்குல மக்களை இணைக்கும் விழிப்புணர்வு மாநாடாக திகழ  வேண்டும்,
இருண்டுபோயிருக்கும் யாதவர் அரசியல் பாதையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.


உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

யாதவர் பேரவை பெங்களூர்

தொடர்புக்கு:

9886515447

9741966007

Advertisements

40 Responses to “யாதவர் குல வாழ்வுரிமை மீட்பு மாநாடு”

 1. ramachandran UAE said

  My advance wishes to be successful meet.

  • அன்பார்ந்த உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
   உயிருடன் வாழ்வதிலும்…………நாம்
   இன உணர்வுடன் வாழவேண்டும்! வாழ்ந்தோம்,வீழ்ந்தோம் என்று இல்லாமல்……….ஆண்டோம்,மீண்டோம் என்ற நிலையை அடைய…..இருண்டு கிடக்கும் யாதவ சமுதாயத்தில் விடியலை நோக்கி வெளிச்சத்திற்கு வர….அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த……”யாதவர்களின் ஆதவன்” ,”யாதவசூரியன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தும்….யாதவர்களின் “அரசியல் விழிப்புணர்வு மாநாடு” எதிர்வரும் 11-12-2010-ல் இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினத்தில்” சிறப்பாக…உரப்பாக நடைபெற வாழ்த்துத்துக்கள்……….!!!!!!!!!!
   “ஓடாத மானும்,போராடாத மனிதனும் வென்றதாக சரித்திரம் இல்லை”
   உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
   போராடுவோம்!போராடுவோம்!! அரசியல் என்ற போர்க்களம் அமைத்து….போராடுவோம்!! “யாதவ பொற்காலம்” அமையும் வரை போராடுவோம்!!! வெல்க யாதவம்….!!!!!!!!!!!!!

   உணர்வுகளுடன்………பூவை எஸ்.இலக்ஷ்மிகாந்தன் யாதவ்,
   யாதவ மகாசபை,ரியாத், சௌதி அரேபியா
   +966-509-434-437

   • வானம் போல் விரிந்து பரந்து இருக்கின்ற உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
    ஒரு கோடி பேருக்கு….. ஒரு வீரன் போதும்
    பட்டாளம் வந்தாலும்…..கலங்காமல் மோதும்
    கட்டாளம்குளத்து “மாவீரன்” அழகுமுத்து யாதவின் வீரத்தை நினைவுபடுத்தி…………விழி! எழு!! புறப்படு!!! என்ற முத்தான மூன்று வார்த்தைகளை வித்தாக விதைத்து …….யாதவ பூமியில்….யாதவகுல மக்கள்…..
    நாம் பட்டதும் – வாய்ப்புகளை
    விட்டதும் போதும்……..!
    இருண்டதும் போதும் – நாம்
    இருந்ததும் போதும!!
    எழுந்து வாரீர் யாதவ சொந்தங்களே…….! நம் யாதவ மக்களின்
    இருளை போக்க வந்த “ஒளி விளக்கு” ,”எழுச்சி நாயகன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தும் ……யாதவகுல மக்களை இணைக்கும் ” விழிப்புணர்வு மாநாடு” மற்றும் அரசியலில் வெளிச்சம் இல்லா….. இருக்கும் யாதவ மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சென்னை…ஜனவரி 30 “வாழ்வுரிமை மீட்பு மாநாடு” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்…..விதமாக நடைபெற இருக்கின்ற…..இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினத்தில்”…. சிறப்பு மாநாடு……!சிறக்க வாழ்த்துக்கள்..!!!!!
    “வீழ்வது நாமாயினும்! வாழ்வது யாதவமாக இருக்கட்டும்!!”
    வாழ்த்துக்களோடு…..
    நெல்லை S.P.இரமேஷ் பாபு யாதவ், +966-568-457-745
    முகவை V.இளங்கோவன் யாதவ், +966-502-285-613
    வைகை N.பிச்சைமணி யாதவ், +966-502-940-739
    பூக்குளம் S.S.சேகர் யாதவ், +966-507-669-909
    பூவை S.இலக்ஷ்மிகாந்தன் யாதவ், +966-509-434-437
    பூவை R.முருகானந்தம் யாதவ், +966-507-892-431
    திருப்பாலை D.முருகன் யாதவ், +966-502-124-491
    மாயபுரம் P.ஆதிமூலம் யாதவ், +966-562-932-081
    தேவகோட்டை K.சந்திரசேகர்யாதவ்+966-546-713-585
    மற்றும் யாதவ இன போராளிகள்………….
    யாதவ மகாசபை, சௌதி அரேபியா

   • அன்பார்ந்த உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே! உயிருடன் வாழ்வதிலும்…………நாம் இன உணர்வுடன் வாழவேண்டும்! வாழ்ந்தோம்,வீழ்ந்தோம் என்று இல்லாமல்……….ஆண்டோம்,மீண்டோம் என்ற நிலையை அடைய…..இருண்டு கிடக்கும் யாதவ சமுதாயத்தில் விடியலை நோக்கி வெளிச்சத்திற்கு வர….அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த……”யாதவர்களின் ஆதவன்” ,”யாதவசூரியன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தும்….யாதவர்களின் “அரசியல் விழிப்புணர்வு மாநாடு” எதிர்வரும் 11-12-2010-ல் இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினத்தில்” சிறப்பாக…உரப்பாக நடைபெற வாழ்த்துத்துக்கள்……….!!!!!!!!!! “ஓடாத மானும்,போராடாத மனிதனும் வென்றதாக சரித்திரம் இல்லை” உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே! போராடுவோம்!போராடுவோம்!! அரசியல் என்ற போர்க்களம் அமைத்து….போராடுவோம்!! “யாதவ பொற்காலம்” அமையும் வரை போராடுவோம்!!! வெல்க யாதவம்….!!!!!!!!!!!!! உணர்வுகளுடன்………பூவை எஸ்.இலக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை,ரியாத், சௌதி அரேபியா +966-509-434-437

   • ilangovan said

    Dear brothers ( Saudi arabia-Yadav’s).

    Thank you for your support.

    Ilangovan-Mettukkollai(Devipattinam).

  • ilangovan said

   Dear brother,please update your contact details.

  • i am chandradoss . i am working in ford india .nam valvikindra nalil nam uyirai koduthavathu namakkuria urimaiyai vanka vendum.namakku ottrummai than migavum mukkiam .win panni kattuvom.nammakku oru nalla leader kiddaithirukirrar nam use panni kolvom.DRT.DEVANATHAN VALIYIL NADAPPOM..ORU LEADER I ILANDHU(GURUSAMYYADAV) VITTOM . INIMAL YARAIYUM ILAKKA KUDATHU BY R.CHANDRADOSS.SANKARANKOVIL.TIRUNELVELIDIST.MY MOB NO:9976111415

 2. (சிறிய மாற்றங்களோடு மறுபடியும் வாழ்த்துக்களோடு….. யாதவ மகாசபை சொந்தங்கள்…..!!!!!!)

  வானம் போல் விரிந்து பரந்து இருக்கின்ற உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
  ஒரு கோடி பேருக்கு ஒரு வீரன் போதும்
  பட்டாளம் வந்தாலும் கலங்காமல் மோதும்
  கட்டாளம்குளத்து “மாவீரன்” அழகுமுத்து யாதவின் வீரத்தை நினைவுபடுத்தி கனவுகளை நனவுகளாக்க…..
  யாதவகுல மக்களே விழி! எழு!! புறப்படு!!!

  நாம் பட்டது போதும் – கண்
  கெட்டது போதும்!
  நாம் இருண்டது போதும் – இருட்டில்
  இருந்தது போதும்!!

  விழித்தெழுங்கள் விடியலை நோக்கி…..வெளிச்சம் காண அரசியலில்….!
  என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்…….யாதவர்களின் ஆதவன் “யாதவ சூரியன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்த இருக்கும்…..இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நடக்க இருக்கும் “யாதவகுல மக்களை இணைக்கும் விழிப்புணர்வு மாநாடு” சிறக்க வாழ்த்துக்கள்…!!!!!!!!!!

  “வீழ்வது நாமாயினும்! வாழ்வது யாதவமாக இருக்கட்டும்!!

  “யாதவ மக்களின் விடிவுகளுக்கு… நல்ல முடிவு கட்டுகிற “வாழ்வுரிமை மீட்பு மாநாடு” சென்னை ஜனவரி 30 “…!!!!!”

  ஒன்று படுவோம்! உரிமைகளை வென்று பெருவோம்!!

  வாழ்த்துக்களுடன்……………….துடிப்புடன் துணை நிற்கும்…!

  நெல்லை S.P.இரமேஷ் பாபு யாதவ்,+966-568457745, B.J.சங்கர் யாதவ்,+966-530013190, வைகை N.பிச்சைமணி யாதவ்,+966-502940739, பூக்குளம் SS.சேகர் யாதவ்,+966-507669909, முகவை V.இளங்கோவன் யாதவ்,+966-502285613, பூவை S.இலக்ஷ்மிகாந்தன் யாதவ், +966-509434437, பூவை R.முருகானந்தம் யாதவ்,+966-507892431, மாயபுரம் P.ஆதி யாதவ்,+966-562932081, தேவகோட்டை K.சந்திரசேகர் யாதவ்,+966-546713585, N.செல்லையன் யாதவ்,+966-502956056, திருப்பாலை D.முருகன் யாதவ், +966-502124491, வானி நேரு யாதவ்,+966-506494437,புத்தேந்தல் S.சங்கர் யாதவ்,+966-567743165, பொன்னக்கனேரி S.P.பாலகிருஷ்ணன் யாதவ்,+966-50936317, (ரெகுநாதபுரம்)மதுரை K.தாமரைசெல்வம் யாதவ்,+966-559513882, ரெகுநாதபுரம் B.தங்கமணி யாதவ்,+966-542656334, இராமநாதபுரம் காசிகண்ணன் யாதவ்,+966-599873160,
  மற்றும் யாதவ இன போராளிகள்…….!!!!!!!

  “யாதவ மகாசபை – சௌதி அரேபியா”

  • ilango said

   Thanks for your support.

   Regards
   Ilango Yadav(Mettukkollai-Ramnad)

  • உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!

   “இப்படை தோற்கின்… எப்படை வெல்லும்”

   அந்நிய நாடுகளில் இருந்து கொண்டு ….- நமது
   யாதவ புண்ணிய பூமியை நினைத்து குரல் கொடுக்கும் யாதவ இன போராளிகளே….,யாதவ மகாசபை உறவுகளே…..வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!!
   “மனித குலத்துக்கு கீதை தந்த ஸ்ரீ கண்ணனைப் போல்…..மா(யா)தவ குலத்துக்கு நல்ல பாதை தந்து யாதவ இனத்தை பெருமைப் படுத்திய ஆயர்குல தலைவன் , யாதவ மகாசபை தேசியத் தலைவர் டாக்டர் தேவநாதன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தும் இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினம்” நகரில் நடக்கும் “யாதவ மக்களை ஒருங்கிணைக்கும் விழிப்புணர்வு மாநாடு” சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.!
   ஆண்ட பெருமையை நிலை நாட்ட……,இழந்த உரிமையை மீட்டெடுக்க…..,ஆயர்குல மக்களுக்கு அரசியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த……..!!!!!

   “அரசியல் மற்றும் வாழ்வுரிமை மீட்பு மாநாடு – ஜனவரி 30 – சென்னை”

   ஆயர் இனமே ஒன்றுபடு! யாதவ உரிமயை வென்றுவிடு!!

   உணர்வுகளோடு…….
   பூவை எஸ்.இராமமூர்த்தி யாதவ்,
   மற்றும்
   யாதவ சங்கம் – பூவளத்தூர்,
   இராமநாதபுரம் – மாவட்டம்
   +91-9487166223

 3. Sivakumar said

  Hi author….

  I am Sivakumar from Ramanathapuram.

  Very thanks for providing inspiring quotes and events about our yadav community.

  I am also an wordpress developer.Why can’t we create an seperate site instead using as wordpress subdomain?.If we have a separate site mean,then we can surely reach others quickly and at the same time we can have customized design in our website.This is just my idea only.I always admire your work on this website

  வாழ்க தமிழ் யாதவ இனம்
  சிவகுமார்.நா

 4. யாதவ சொந்தங்களே

  உங்கள் அனைவருக்கம்

  நன்றி நன்றி நன்றி

  தேவிபட்டினத்திற்கு
  வருகை தந்து
  யாதவர்களின்
  வரலாற்றில்
  இடம்பிடித்ததுக்ககா

 5. சிந்துகின்ற சிகப்பு குருதி
  சமுதாயத்திற்கே என்றால்
  சமுதாயமே சிகப்பாகட்டும்
  திரு ஆர் குணசீலன் யாதவ்
  தேசிய அமைப்புச்செயலாளர்
  யாதவ மகா சபை
  0091 9841157 660
  EMAIL gunaseelam1967@yahoo.com

 6. S.B.S.YADAV said

  I wish all the sucess.To day i have seen the WIN TV yadava maha sabbai speech.It was very impressive.
  pl send mail to me about this type of programme date.
  regards,
  sbsyadav

 7. ilango said

  என் இனிய சகோதரர்களே / சகோதரிகளே ,
  இந்த வெப்சைட் பார்க்கும் ஒவ்வொரு நண்பர்களும் ,தயவு செய்து உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் உலக தமிழ் யாதவ் பேரவை பற்றியும் ,யாதவ் மக்களுக்காகவும் / மாணவ செல்வங்களுக்காகவும் ,டாக்டர் தேவநாதன் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் புரியுமாறு எடுத்து சொல்லுங்கள்.

  அன்புள்ள யாதவ் குல பெரியோர்களே / இளைஞர் சிங்கங்களே , தயாராகுங்கள் / தயார் படுத்துங்கள் யாதவ் இன சொந்தங்களை -சென்னை மாநாட்டுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் / தெருக்களிலும் மாநாட்டின் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யாதவ பெரியோர்களும் , படித்த நண்பர்களும் முன்வரவேண்டும். நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக எடுத்து சொல்லவேண்டும் .

  தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள யாதவ் கிராமங்களின் பெயர்களை கண்டறிந்து ,சமுதாயதிற்கு உழைக்கும் நல் உள்ளங்களை தொடர்பு கொண்டு ,அவர்களை எல்லாம் ஒரு யாதவ குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் . இதை பார்க்கும் ஒவ்வொரு யாதவ் நண்பர்களும் தங்கள் கிராமத்தின் பெயரையும் ,தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பரையும் இங்கே குறிப்பிடவும்

  • anbu yadav said

   C.ANBALAGAN S/O
   K.CHENNAIYAN
   OLAIPATTI (VIL)
   SALAMARATHUPATTI (PO)
   UTHANGARAI (TK)
   KRISHNAGRIRI (DT)
   PIN CODE 635304

   CONTECT NUMBER – 9843508880

 8. hi best wishes plz continue and our power.
  kicha Yadav

 9. யாதவர் பேரவை said

  hi,,could you pls update ur contact number and ur native place.thanks for ur support

 10. subramanian senthil said

  Hi author….

  I am Subramanian from v.m.chatram

  Very thanks for providing inspiring quotes and events about our yadav community.

  I am also an wordpress developer.Why can’t we create an seperate site instead using as wordpress subdomain?.If we have a separate site mean,then we can surely reach others quickly and at the same time we can have customized design in our website.This is just my idea only.I always admire your work on this website

  வாழ்க தமிழ்! யாதவ இனம்!!!!
  subramanian

 11. விஸ்வநாதன் said

  என் அருமை ஆயர் குல சொந்தங்களே !!

  நம் சமுதாயம் வாழ்வில் முன்னேற்றம் அடைய பகவான் கண்ணனின் கடைசி அவதாரமாக நமக்கு கிடைத்திருக்கும் நமது யாதவ மகா சபையின் தேசிய தலைவர் டாக்டர்.தேவநாதன் அவர்கள் ஒரு சிறந்த படித்த பண்பாளர் அவர் பின் நம் இனம் ஒற்றுமையாக செல்லுமாயின் நாம் இழந்து நிற்கும் நம் உரிமைகளை கண்டிப்பாக பெற்றெடுக்க முடியும் . இனியும் கட்சியாகவும் , குழுக்களாகவும் ஊருக்கு ஊர் விதண்டாவாதம் பேசிக்கொண்டு இருந்தோம் என்றால் எந்த காலத்திலும் யாரும் நம் இனத்துக்கு உரிமைகளை பெற்றுகொடுக்க மாட்டார்கள் ,. எனவே இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி தான் சார்ந்த இனம் வளர தன் உடம்பை வருத்தி , ஓய்வின்றி உழைக்கும் ஒரு உண்மையான தலைவர் Dr.தேவநாதன் அவர்களின் கரத்தை வலுபடுத்தும் முகமாக வருகிற ஜனவரி 30 சென்னையில் யாதவர்களின் ஒற்றுமையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த கூடுவோம் எழுச்சியுடன்,,… குரல் கொடுப்போம் துணிவுடன்,…

  யாதவர்களின் அரசியல் அங்கீகாரம் மற்றும் யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு வெற்றிபெற என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்,….

  வாழ்க யாதவம்!!!

  உணர்வுடன்
  எம்.விஸ்வநாதன் யாதவ்
  காமாட்சிபுரம்
  இராமநாதபுரம் மாவட்டம்,…..

 12. விஸ்வநாதன் said

  “யாதவனாய் பிரப்பதர்க்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா “”

  அன்புள்ள இந்த தளத்தின் ஆசிரியர் அவர்களே உங்களுக்கு நான் தலை வணங்கி நன்றி செலுத்துகிறேன்,…

  நம் இனத்தில் பிறந்த சில படித்த மேதாவிகள் தன் யாதவ நட்பு வட்டத்திலேயே தான் ஒரு யாதவர் என்று சொல்வதையும் , யாதவர்கள் மாநாடு மற்றும் கூட்டங்கள் நடக்கும் இடத்துக்கு வருவதையும் சிலர் கேவலமாக நினைத்துகொண்டிருப்பர்களுக்கு மத்தியில் , தங்களின் இந்த இனமான உணர்வாளர்களை ஒன்று படுத்தும் ஒரு அறிய முயற்சி செய்ததற்கு மறுபடியும் ஒரு முறை உங்களுக்கு என் நன்றி ,….

  ஏதோ பிறந்தோம் , படித்தோம் வேலை வாங்கி விட்டோம் , தன் குடும்பத்தை கவனித்தால் மட்டும் போதாது , தான் பிறந்த சமுதாயத்திற்கு எதாவது செய்யணும் , இல்லை என்றால் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் தலைவர்களுடன் இணைந்து செல்லவேண்டும், அப்பொழுதுதான் நமது சமுதாயம் அரசியல் அங்கீகாரம் அடையும் , நமக்கு பின்னால் வரும் நம் சமுதாய மக்கள் பயன்பெறுவார்கள் ,… ஒரு சமூக அபைப்பை ஒற்றுமையுடன் கொண்டு செல்வது என்பது சாதாரண விசயம் அல்ல , அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சாதனையினை நமது யாதவ மகா சபையின் தேசிய தலைவர் , எந்த அரசியல் சாயமும் இல்லாமல் அல்லும் பகலும் சமுதாயத்தின் நலனில் மட்டுமே கவனும் செலுத்தி களப்பணி ஆற்றி வரும் தலைவர் டாக்டர்.தேவநாதன் நமக்கு கிடைத்தது நம் சமுதாயம் முன் பிறவியில் செய்த பயன்,… இந்த பெருமைக்குரிய தலைவர் அவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக தலைவருக்கு பின்னால் சென்றால் மட்டுமே ,.. நம் இனம் உரிமைகளையும் , இட ஓதிக்கீட்டினையும் அடைய முடியும் ,…நம்முடைய ஒற்றுமையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவும் , தலைவரின் கரத்தை வலுபடுத்தவும் வருகிற ஜனவரி 30 ல் ஆர்பரிப்போம் சென்னையில் யாதவன் என்ற உணர்வுடன் தலைவரின் பின்னால் அணி திரள்வோம் ,.. அடைந்திடுவோம் நமது உரிமைகளை,….

  யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன் ,..

  “”வாழ்க யாதவம்””

  உணர்வுடன்
  எம்.விஸ்வநாதன் யாதவ்
  காமாட்சிபுரம்
  இராமநாதபுரம் மாவட்டம்

 13. Alagappan yadav said

  Manadu maberum vetri pera nam anaivam onrupaduvom valka yadava Maha kulam namum ore nal ariyanai eruvom…

 14. durai said

  yadava sonthngale aayarkulathalaivar doctor devanathan avarkalai aasiriyaraka kondu januvary 30 yadava news monthly varaullathu..thankal padaippukalai anuppnkal- news in charge durai

 15. durai said

  yadavas sent ur articles to yadavanews@gmail.com

 16. raja.v said

  hai yadava

 17. murugan yadav said

  yadav soonthagal anavrukum vangam.ullagathil entha oru jathiyum seyyatha sathanai namaa enam (yadav)seethu kondu erukkrom saudi.uae malaisiya,singapore,akiya nadugalil namaa (yadavargal)ondru enaithu dr deva nathan avrgal karathai vallupaddutha vedum namaa annavarum orumaiya erunthu seyal pada vendum saudi ulla yadav anaivarugum vanagam ,murugan yadav keela panaiyadiyandal,mudukulathu t,k ramnad dist ,,

 18. keerthin yadav said

  என் அருமை சகோதரர்களே

  இன்று வருகை தந்த என் இனது நண்பர்களுக்கு என் கோடானகோடி

  நன்றிகள்………………………………

  • east or west yadav is best.. yadav is strenth .next election change the politics in tamilnadu.VALGA YADAVA KULAM VALARGA DEVANATHAN VALARCHI …….I IVAN DOSS YADAV

   MAAVIRAN GURUSAMYYADAV PAASARAI

 19. usk.karunakaran said

  from kashmir to kanyakumari yathavindian is one.all the best.god pless yathav.
  by kk.

 20. K.RAJARAJAN YADHAV said

  hi yadavas,,

  really i m stunnded about the response & growth of our site.
  i wish to have the contact no: of our community leaders,
  our community marriage brokkers.

  please anybody help me out.

  K.RAJARAJAN YADHAV
  9843449588
  yadhavan.raja@gmail.com

 21. Dinesh yadhav said

  Dinesh yadhav Thannerkulam, Thiruvallure dist 9842031005 contact me for membership details

 22. senthil arumugam said

  என் குல மக்களே!
  ராமநாதபுர யாதவ சொந்தங்கள் சொல்லும் போது ” நாங்கள் தனித்து போட்டிட்டு தொகுதிக்கு சராசரியாக 20,000 வாக்குகள் வாங்கினோம்.அதன் பின்தான் அரசியல் கட்சிகள் யாதவற்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்தது” என்கின்றனர்
  இதை மத்த பகுதிகளும் பின் பட்ட வேண்டும். யாதவர்கள் செறிவாக உள்ள இடம் மூன்று
  ஓன்று : ராமநாதபுரம் – புதுக்கோட்டை பகுதி
  இரண்டு : கடலூர் – விருத்தாசலம் பகுதி
  மூன்று ; திருநெல்வேலி – கோவில்பட்டி பகுதி

  பகுதி ஒன்றில் :மானாமதுரை(தனி):72,000 vots :திருபத்தூர்:45,000 vots:பரமக்குடி(தனி):40,500 vots
  முதுகுளத்தூர் :55,320 Vots:திருவாடனை :48,020 Vots.ராமநாதபுரம் :42,000 vots.
  பகுதி இரண்டில் :கடலூர்:40,520 Vots:விருத்தாசலம் :50,850 vots:திட்டகுடி:(தனி):55,784 vots
  ஜெயம்கொண்டம் :40 ,287 : பெரம்பலூர் :45 .768 வோட்டுக்கள்.
  பகுதி மூன்றில் :திருநெல்வேலி 50,125: சங்கரன் கோயில் :70,350 வோட்டுக்கள்.,பாளையம்கோட்டை
  47,350 vots. நாங்குநேரி:43,657 :அம்பாசமுத்திரம்:43,155.

  மொத்த யாதவர் வாக்கு : 64,59,828 வாக்குகள்

  வெற்றி பெரும் அணி பெரும் வாக்கு :1,50,00,000 தோல்வி பெரும் அணி வெறும் 25,00,000 வாக்குகளில் படுதோல்வி பெரும் இது அனுதாப அலை வீசும்போது உள்ள நிலவரம்.
  தோல்வி பெரும் அணி இன் தலைவர் தோல்விக்கு பின் தரும் புள்ளிவிவரம் பெரும்பாலும்
  இப்படித்தான் இருக்கும்.

  என்னுடைய தனிப்பட்ட கருத்து நாட்டை தனிப்பட்ட முறைஇல் நமது இனம் வென்றுவிடும் என்பது முடியாது.

  நமக்கு உள்ளது போல சராசரியாக அணைத்து தொகுதி களிலும் உள்ளவர்கள் நமது தமிழ் நாட்டில்
  மறையர்கள்( பறையர்கள் என்பது தவறான சொலலாட்சி ) மட்டுமே.

  யாதவர் + மறையர் கூட்டணி: தொகுதிக்கு சராசரியாக 102 தொகுதிகளில் 1,00,௦௦௦ வாக்குகள்
  .தேர்தல் கமிஸ்சன் தொகுதிக்கு சராசரியாக 2,00,000 வாக்குகள் என்று பிரிதிருகின்ற்றது .
  102 தொகுதியை ஆளுக்கு பாதி என்றாலே 52 சட்டமன்ற உறுபினர்களை பெற முடியும்
  இசுலாமியர் களை சேர்த்து கொண்டால் ஆட்சியை பிடிப்பது சர்வநிச்சயம்.

  யாதவர் + தாழ்த்தபட்டவர்+ இசுலாமியர் கூட்டணியால் மட்டுமே சாதி ஆதிக்கத்தை ஒழிக்க முடியும்
  நமக்கு மட்டுமே சாதி ஆதிக்க குணம் கிடையாது.

  டெல்லி யாதவற்கு சென்னை தாழ்த்த பட்டவருக்கு அல்லது இசுலமியர்க்கு என்று முடிவு செய்தால்
  யாதவற்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் 5 மாநில அமைச்சர்கள் 2 மத்திய அமைச்சர்கள்
  பாராளுமன்றம் யாதவர் கட்டுபாட்டில் இருக்கும்.

  இந்திரா காந்தி காலத்தில் இருந்தே அரசியல் நடவடிக்கைகளை கவனித்து வருகின்றேன் என் அனுபவத்தில் யாதவ்ற்கு தாழ்த்த பட்டவர்களும் தாழ்த்த பட்டவர்க்கு யாதவர்களும் அரணாக இல்லை என்றால் அரசியல் வெற்றி பகல் கனவே
  எதிரிக்கு எதிரி நண்பன் இது சாதாரண கணக்கு
  நாமும் ஆள்வோம் நம் தாழ்த்த பட்ட மக்களும் வாழ்வார்கள்!
  யாதவர்கள் ராமானூஜர்ஐ மதிபவர்கள் எனவே என் குலம் என் கருத்தை எற்குகும் என்று நம்புகின்றோம்.
  இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் தட்டான்கில் உள்ளபடி

  மள்ளர்கள் கடுமையான வீரமும் காட்டிகொடுக்காத போர்க்குணமும் கொண்டவர்கள்
  அடுத்தவன் இரத்தம் குடிக்க மாட்டார்கள்.அரசியல் கூட்டணி அவர்களோடு வைத்தால்
  இன எத்ரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்

  பாரளுமன்றம் யாதவர் கட்டுப்பாட்டில் இருக்கும்

  வாழ்க யாதவர் குலம் வளர்க கண்ணன் புகழ்

 23. mari said

  Very thanks for providing inspiring quotes and events about our yadav community.

  I am also an wordpress developer.Why can’t we create an seperate site instead using as wordpress subdomain?.If we have a separate site mean,then we can surely reach others quickly and at the same time we can have customized design in our website.This is just my idea only.I always admire your work on this website

  வாழ்க தமிழ்! யாதவ இனம்!!!!

 24. mari said

  vallka yadavar dhadi

 25. K.S.NARAYANASWAMY YADAV,B.E said

  DEAR ALL

  THIS WEBSITE IS VERY GOOD
  KINDLY LEAVE YOUR COMMENTS

 26. Souri Rajan. A said

  deal yv’s
  kindly good for the poor families

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s