உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Archive for December, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Posted by யாதவர் பேரவை on December 31, 2010

அனைத்து யாதவர் குல அன்பு சொந்தங்களுக்கு

எங்கள் பெங்களூர் யாதவர் பேரவை மற்றும்

யாதவ நாயகன் Dr.தேவநாதன் சார்பாக

புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

வாழ்க யாதவ்

இளங்கோ , தினேஷ்

Posted in New | Tagged: , , , , , , , | 2 Comments »

யாதவர் குல வாழ்வுரிமை மீட்பு மாநாடு

Posted by யாதவர் பேரவை on December 5, 2010

அனைத்துலக எம்குல மக்களே ,சென்னையில் வருகின்ற 30-01-2011 – யாதவர் குல வாழ்வுரிமை மீட்பு மாநாடு.

Dr.Devanathan Yadav Mahasabai President

திரு. டாக்டர் தேவநாதன்
அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது .
என் இனிய சகோதரர்களே / சகோதரிகளே  ,

அன்புள்ள யாதவ் குல பெரியோர்களே / இளைஞர் சிங்கங்களே , தயாராகுங்கள் / தயார் படுத்துங்கள் யாதவ் இன சொந்தங்களை -சென்னை மாநாட்டுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் / தெருக்களிலும் மாநாட்டின் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யாதவ பெரியோர்களும் , படித்த நண்பர்களும் முன்வரவேண்டும். நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக எடுத்து சொல்லவேண்டும்
.
இந்த வெப்சைட் பார்க்கும் ஒவ்வொரு நண்பர்களும் ,தயவு செய்து உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் உலக தமிழ்  யாதவ் பேரவை பற்றியும் ,யாதவ் மக்களுக்காகவும் / மாணவ செல்வங்களுக்காகவும் ,

டாக்டர் தேவநாதன்

அவர்களுடைய அர்ப்பணிப்பையும் புரியுமாறு எடுத்து சொல்லுங்கள்.

தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள யாதவ் கிராமங்களின் பெயர்களை கண்டறிந்து ,சமுதாயதிற்கு உழைக்கும் நல் உள்ளங்களை தொடர்பு கொண்டு ,அவர்களை எல்லாம் ஒரு யாதவ குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் . இதை பார்க்கும் ஒவ்வொரு யாதவ் நண்பர்களும் தங்கள் கிராமத்தின் பெயரையும் ,தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பரையும் இங்கே குறிப்பிடவும்
.

உலகெங்கும் இருக்கும் நம்குல மக்களை இணைக்கும் விழிப்புணர்வு மாநாடாக திகழ  வேண்டும்,
இருண்டுபோயிருக்கும் யாதவர் அரசியல் பாதையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.


உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கும்

யாதவர் பேரவை பெங்களூர்

தொடர்புக்கு:

9886515447

9741966007

Posted in New | Tagged: , , , , , , , , | 40 Comments »