உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

புரட்சி செய்ய வாருங்கள்

Posted by யாதவர் பேரவை on August 6, 2009


வணக்கம் சொந்தங்களே..

தமிழகத்தின் எழலரைகொடி மக்கள்தொகையில் அங்கொன்றும் இந்தோன்றுமாய் கிட்டதட்ட ஒருகோடி மக்களை கொண்டிருந்தாலும், எம்மக்களுக்கு கிடைக்கவேண்டிய அணைத்து உரிமைகளும் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது ஒரு வேதனைக்குரிய விஷயம் தான். ஆண்டாண்டு காலமாக இத்தமிழ்த்திருநாட்டில் வஞ்சிக்கப்பட்டு கொண்டிருக்கும், நாம் கண்நிருந்தும் குருடனாய், வாயிருந்தும் ஊமையாய் வாழ்வை உருட்டிக்கொண்டு இருக்கிறோம்.. படிப்பில்,வேலையில் என் பள்ளி தோழனும் எனது பக்கத்துக்கு ஊராரும் வளர்ச்சி பாதையில் செல்ல கிடைத்ததே ஒரு வாய்ப்பு” அது ஏன் என் சொந்தபந்தகளுக்கு இது நாள்வரை கிட்ட வில்லை..!அரசியல் சதுரங்கத்தில் நாய்களும் நரிகளும் மாறிமாறி ஆட்சிபுரிய ஏணிப்படிகளாய் இருந்துவருகிரோமே இழிச்சவாயந்தனமாய் இந்த நிலைக்கு காரணம் யார்..? ஏன்..? தலைவன் என்ற போர்வையில் உட்கார்ந்து தேர்தலின் போதெல்லாம் இந்த நாய்களும் நரிகளும் போடும் எச்சில் எலும்புத்துண்டுக்கும்,கத்தை கத்தையாய் இறைக்கும் பணத்திற்கும் எங்கள் இனத்தையே விலைபேசும் துரோகிகள் யார் யார்..? மெத்தபடித்த மேதாவி போல, ஊரார் டவுசரில் உள்ள ஓட்டையை பார்க்கும் என் இன சகோதரனுக்கு அவன் டவுசரில் உள்ள ஓட்டை தெரியாமல் போனது ஏனோ..? இவனுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு..பெங்களூர்ல நல்ல வேல.. கை நிறைய சம்பளம்.. நீ பாட்டுக்கு வேலைய பாத்துட்டு போவியான்னு எகத்தாலசிரிப்பில் ஏளனமாக பார்க்கும் ஒரு சில இன்றைய மனிதர்கள் இல்லை மன்னிக்கவும் பிழைக்கத்தெரிந்தவர்கள் மத்தியில் எனக்காகவும், நம்சொந்தங்களுக்காகவும் சிந்திக்கும் சில அற்ப மனிதர்களில் அதாவது பிழைக்கதெரியாதவனில் நானும் ஒரு யாதவன்..! எங்கோ எவனோ ஒரு ரயில்வே மந்திரியானால் என்னவோ இவனுடைய மச்சான் மந்திரியான மாதிரி சந்தோஷத்தில் குதிச்சானே என் ரத்தம்.. இதுநாள் வரையில் அவனோ இல்லை நம்மில் யாராவது ஒருத்தருக்கு ஒரு குண்டூசி அளவு, ஏதோ பேசிக்கொண்டுஇருக்கிரோமே அந்த “வாய்ப்பு’ அது வேலையிலோ அல்லது படிப்பிலோ கிடைத்ததா..? உண்மையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆரியர்களுடன் ஒற்றுமையாக கூடி சம்பந்தம் பண்ற அளவு உறவுகொண்டாடி வருகிறோமே ஒரு புதுப்பெயருடன் அதனால் நாம் அடைந்த பயன் தான் என்ன..? (யாரு அந்த செவத்த தோல்காரன் அவன் பொண்ண நம்மில் மணமுடிக்க தயாரா இருக்குறது..இல்லை நாம் தான் பெண்ணஐக் கொடுப்போமா..!) சரி இனிமேல் அடையப்போகும் பயன் தான் என்ன..? ஒரு புடலங்கா

ஒரு புடலங்காயும் கிடையாது..! அப்புறம் என்ன பெரிய உறவு..! உனக்கு வயிதுவலினா நீ தானே மருந்துண்ண வேண்டும்.. நீ நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டுமெனில் நீதான் தண்ணீருக்குள் குதிக்க வேண்டும்.. எவனாவது நீச்சல் தெரிஞ்சவர் கையா புடிச்சிகிட்டு நடந்தா நீச்சல் கத்துக்கலாம்னு நினைச்சா அதுதான் மிகப்பெரிய தவறு..! ஒரு சிறிய உதாரணத்திற்கு இன்று தமிழக அரசின் கடும் எதிர்பிற்கு பிறகும் கள் இறக்கும் போராட்டம் நடப்பது எதற்கு.. இன்னும் சிலநாட்களில் அல்லது மாதங்களில் அவர்களுடைய போராட்டதிற்கு அரசு நிபந்தனயுடனாவது செவி சாய்க்கும் என்பதுதான்.. அது எல்லோரும் அறிந்த ஒருசெயல்.. இதேபோலத்தான் பயிற்சி மருத்துவர்களின் போராட்டமும்..! ஆனால் நாம் நியமாக பெற்றிருக்க வேண்டிய மிகவும்பிற்படுதபட்டவர் பட்டியல் இன்னும் கிடப்பிலேயே உள்ளது.. அப்பபோ நாம் பலகொஷ்டிகளாக நடத்தும் நம்முடைய போராட்டங்களும் கோரிக்கைகளும் அரசுக்கு கேலிக்கூத்தாகவே அமைகிறது..! இதற்க்கு விடிவு என்றோ அன்றுதான் நாம் நம்முடைய அடையாளத்தை வெளிக்கொணர முடியும், இதற்கு எந்த தேசியத்தையும், தேசியக்கட்சியையும் நம்பி வெட்டிகதை பேசி வீன்போவதை விட நாமாகவே தனியாக ஓர் அணியின் கீழ் நின்று வெற்றிபெறலாம்..! அழுகின்ற குழந்தைக்குதான் பால்கிடைக்கும் என்பது போல் தட்டினால் தான் கதவு திறக்கப்படும் சகோதரா..! இந்த ஈன பிறப்பெடுத்த இடைச்சி மக்களுக்கு இனியாவது விடிவு காலம் பிறக்கட்டும்..அது, குழுமத்தில் இணைத்திருக்கும் எம்குல மக்களே உங்களால் தான் அந்த விடிவுகாலம் பிறக்கும்.. இது எழுத படாத ஒரு விதி..! இன்றும், நாம் மௌனமாக இருந்தால் நாளைய நமது பிள்ளைகளும் ஒரு பெருந் கூட்டத்தின் மேலாதிக்கத்தில் அடிமைகளாக கூநிநிர்க்க வேண்டிவரும்.. பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் விட்டு சென்ற அதே பிழையை நாமும் தொடராமல்..வளர்ச்சிக்கான, ஒற்றுமைக்கான விடியலை தேடி முயற்சிகள் எடுப்போம்..கை கோர்த்து நடப்போம்..!சிந்திக்க செயல்படுக..!இப்படிக்கு.. பலநூறு ஆண்டுகளுக்கு முன் எம்குலத்தொழில் மேய்ச்சலின் போது பிரிந்து சென்ற எம்சொந்தகளுக்காக..பிரிவுடன் வாழும் உங்களின் சொந்தம்..!
காலத்தின் கோலத்தில், கணினியின் மாற்றத்தில் உலகெங்கிலும் பிரிந்து கிடக்கும் எம்மக்களை எம் சொந்தங்களை ஓர் அணியில் கோர்த்து, சுவரில்லாத மாய அரங்கத்தில், இந்த இணையத்தில் எம்மைஎல்லாம் இணைத்துவைக்க இடம்தந்துள்ளது ஓர்குட்..சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னாள், அதாவது 90களில் நம்மால் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவிற்கு, பிரமிக்க வைத்த ஒரு செயல்தான் நமது இணையம். இன்றும், இன்னும், எத்தனையோ அதிசயங்களை இணையம் நம் வாசலில் வைத்துள்ளது.. இன்றைய பொழுதில் இதை விட ஒரு பெரிய பரந்த அரங்கம் நம்மால் என்னிகூட பார்க்க இயலாது.. அப்படியே ஒரு பெரிய அரங்கத்தில் இருந்தாலும் நாம் இந்த அளவிற்கு பொறுமையாக கலந்துரையாடிஇருப்போமா என்பது ஒரு கேள்வி குறியே..? வேண்டுமானால் நாம் தற்சமயம் Free Blocks என்று சொல்லக்கூடிய குறும் பக்கங்களை நமக்காக உருவாக்கிகொள்ளலாம்.. நாளடைவில் ஒரு வலைத்தளத்தை வடிவமைத்து கொள்வோம்.. என்னை பொருத்தவரையில் நாம் சென்னையை மய்யமாக செயல்படுவது தான் சாத்தியமாக படுகிறது.. இயக்கத்தின் பெயரை பதிவுசெய்ய தற்சமயம் ஒரு முகவரி தேவை.. இதற்க்கு நமது உறுப்பினர்கள், சென்னையை சேர்த்தவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நன்று.. இயக்கத்தின் பதிவு சான்றைவைத்து தான், வங்கியில் இயக்கத்தின் சேமிப்பு கணக்கை துவக்கமுடியும்.. மேலும் நாம் அமைக்கவிருக்கும் இயக்கம் எந்த ஒரு தனிநபராலும் சாதிக்கமுடியாத, சாத்தியப்படாத ஒன்று.. இதில் இன்று நமது அரங்கத்தில் கூடிஇருக்கும் நமது சொந்தங்கள் அனைவருக்கும் பங்குஉண்டு.. இயக்கம் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராமல், எந்த ஒரு குறிபிட்ட தலைவரையும் சார்ந்து இல்லாமல், சுயமாக முடிவெடுக்கும் திறமையுடன் முழுக்க முழுக்க நமது மக்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக செயல்படவேண்டும். இதை வழிநடத்தும் குழுவும் ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது இரண்டாண்டிற்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும், இது அமைப்பின் அனைத்து உறுபினர்களும் செயற்குழுவில் பங்கேற்க முடியம் என்ற நம்பிக்கையை வளர்க்கும்.. இயக்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும், செயல்திட்டமும் நமது உறுப்பினர்கள் அனைவருக்கும் வெளிப்படையாகவே இருக்க வேண்டும்.இன்று பலரின் கேலிப்பேச்சுக்கு ஆளாகி கிடக்கும் நமது வலுவிழந்த பழைய சங்கமாகவோ, பேரவையாகவோ இல்லாமல் கடல்கடந்து உலகெங்கும் இருக்கும் எம்மக்களை இணைக்கும் ஒரு இளைஞர் பேரியக்கமாக விளங்கவேண்டும்..

இயக்கத்தின் பெயரும், கொள்கைகளும் நமது வளர்ச்சிக்கான பாதையாக இருக்கவேண்டும்.. ஒவ்வொரு 3 ஆண்டுக்கான கொள்கைகளுடன் இன்னும் ஒரு 30 ஆண்டுகளில் நமது வளர்ச்சிபாதையை இன்றே நிர்ணயித்து செயல்படவேண்டும்.. நாளைய வரலாற்றில் இந்த பேரியக்கத்தின் ஆரம்பம் எப்படி இருந்தது என்பதை இதன் 50 வது ஆண்டுவிழாவில் நமது நாளைய உறுப்பினர்கள் அறிந்திருக்கவேண்டும்.. குழுமத்தின் உறுப்பினர்கள் மட்டுமில்லாது,அனைத்துலக நமது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் ஒரு விழாவாக மாறவேண்டும்.இதற்க்கு காலம் தான் பதில் சொல்லும் என்றாலும்.. தனிநபர் குரல் என்பது அவனை மட்டுமே உயர்த்திகாட்டும்..ஒரு இயக்கத்தின் குரல் அவன் சார்ந்த சமூகத்தையே புரட்டிபோடும்…புரட்சி..!

By

Ganesh Konar

49 Responses to “புரட்சி செய்ய வாருங்கள்”

 1. KUMAR YADAV said

  BEST GANESH KUMAR SIR BEST ALL YADAVAR MAKKALEDAMUM INTHA TEXT SELLA VANDUM MAKKAL VLLIPUPARAVANDUM

  BY SANGAISINGAM GURUSAMY YADAV PASARAI
  KUTHALAPPERI SANKARANKOVIL NELLAI

  VALGA YADAVAR VALARGA YADAVAR SANGAM

 2. PANDIAN YADAVAR said

  VALARGA YADAVAR SANGAM by pandian YADAVAR

 3. M.Muthukumar Yadav said

  Hi this is muthukumar from Atkondarkulam, Sankarankovil.

  Kadavulai kandavanum illai,
  Yadavarai Venravanum illai.

  Valka Yadavr kulam,
  Valarka Gurusamy Yadav pugal.

  Veelnthathu Neeyaka irunthalum,
  Valvathu Nam Inamaka irukkattum.

 4. selva ganesan konar said

  we are great shakthi in tamil nadu .we thing about our politics status . valka yadavar!

  • k.kaleeswaran MBA said

   MY BROTHER SELVAGANESAN,

   NAMADHU LATCHIYATHIRKU ENNATHU MULUPANGAIYUM VELIPADUTHUKIREAN INTHA MAIL MULAM ANDA INNNAME AYYAR INNAME YAVARAIYUM VALAVAIKUM YADHAVA KULAME.

   THANKS&REGARDS,
   KALEES.

 5. v.ganesan konar said

  BEST GANESH KUMAR SIR
  VALARGA YADAVAR SANGAM
  by Ganesan yadava

 6. MUTHUPANDIAN said

  vazhka yadhavm.

 7. K.K.SELVAM said

  pls Visit This Site:

  http://picasaweb.google.co.in/lh/sredir?uname=adv.kms&target=PHOTO&id=5433010610862107266&aid=5432995435920267393&authkey=Gv1sRgCNfbiqX96feZEQ&feat=email

  by

  K.K.SELVAM
  ADVOCATE

 8. KARIKALAN said

  i realy like this website and also we want this more yadavar peoples.

  irealy like this

 9. Thangadurai said

  THe great EDAYARTHAVANAI YADAVAR RockZ…………..

 10. EDAYARTHAVANAI YADAVAR rockZ………

 11. ss sekar yadav said

  valka yadavam valarga samuthaya otrumai onguga kannan pugal
  onrupattal untru valpu yadavasonthangal anaivarun may 25.2010 nellaiyil nadaiperum maanaattirku anaivarum kudumpathudan kalanthukondu namathu samuthaayathin valimaiyai kaatta vendukiren
  ss yadav sekar k s a

 12. i am poolidurai from keelaneelithanallur/ sankarankovil

  NAAM MANEEL MARINTHALUM
  NAM YADAV KULAM MARIYADU
  VALKA PALANDU VALRKA YADAV KULAM

 13. senthil yadav said

  DEAR GANESH KONE.
  I felt sory for writting too much words realy i sory but.please i and my relatives working in nort india
  felt the same love and affectin from our north indian brothren.Lord krishna is also north indian,Naidus are Andra
  yadavas,PLEASE PLEASE PLEASE PLEASE PLEASE.I BEGGING ,I AM PRAYING,I AM HOLDING YOUR FEET,LEGS..FOOT
  DON’T MAKE COMMENT ON OUR NORTH INDIAN BROHTREN.PLEASE FORGIVE ME

 14. Ramakrishnan said

  hi i am ramakrishnan from thuvar
  i solute for your steps

 15. gurusamy.m said

  i am guru from vellappaneri sankarankovil (t.k) tirunelveli cell numbar;9176029491
  valga yadavar kulam

 16. arumugakonar said

  onru paduvom uyarnthu khttuvom

 17. sriram said

  Yadava open the eyes to capture the tamilnadu

 18. VignesYadhav said

  All Are Joint In yadav maha sabai.com “Yadavar Onru kuduvem Venru varuvem”

 19. valka yadaver kulam

 20. வாழ்க யாதவம் SS YADAV SEKAR
  YADAVA AMAIPPUKAL ANAITHTHUM ONTRUPATTAL NAAMTHAAN NIRANTHARA AATCHIYAALARGAL

 21. S.BATHMANABAN YADAV said

  udhirntha pookalai serkavum mudiyathu…. nam yadvar kootathai pirikaum mutiyadhu .valka yadavar kulam valarka algumuthu kone pukal. by,S.BATHMANABAN.email;bbathman43@gmail.com in dubai. .ivan;alagumuthukone ilaigar peravai.ramanathapuram.

 22. ilangovan said

  Hi this is ilango(09886515447)

  Hi Yadav guys….this is ilango yadav from ramanathapuram.

  We have a Yadav Community awareness meeting in Devipattinam on December 11th.
  Head : Dr,T.Devanathan

  Please inform to our yadav relatives to come and participated in Yadav Meeting.

 23. காலத்தின் கோலத்தில்,
  கணினியின் மாற்றத்தில்
  உலகெங்கிலும் பிரிந்து கிடக்கும்
  எம்மக்களை எம் சொந்தங்களை
  ஓர் அணியில் கோர்த்து,
  சுவரில்லாத மாய அரங்கத்தில்,
  இந்த இணையத்தளம்
  எம்மைஎல்லாம் இணைத்துவைக்க இடம்தந்துள்ள
  கணினிமேதைகள்
  அனைவருக்கும்
  மனமார்ந்த
  நன்றிகள்

  பலநூறு ஆண்டுகளுக்கு முன்
  எம்குலத்தொழில் மேய்ச்சலின் போது
  பிரிந்து சென்ற எம்சொந்தகளுக்காக..
  பிரிவுடன் வாழும் உங்களின் சொந்தம்
  இவண்
  எஸ்எஸ் சுகணேஷ் யாதவ்
  லயன்ஸ் மேனிலைப்பள்ளி
  பரமக்குடி

  • saravana said

   hai bro, i am saravana i know ur mind voice, many friends also same thinking, continue,,vaalga yadhavar kulam,

 24. we are in vellan thanki pilliyar kovil street yadavar paravai BY DR.T.DEVANATHAN YADAV

 25. M.R.VignesYadav said

  Valga Yadavar, Varga Yadavar Pugal

  Yadavar Latchiyam Vellvadhu Netchiyam

  cell 9600506273

 26. murugan yadav said

  vallka yadavam valarga yadavar pugal..yadva sonthangal anaivarum ondru sernthal than yadav samuthayam valarum.dr devanathan yadav avargal valii kaaduthalil namaa yadargal seyal padanum.

 27. valka valamudan

 28. shanmugam yadav said

  Vallka yadavam valarga yadavargal pugal ulgagengum ulla yadavargal ondru paduvoum vettri perruom.
  Hi this is shanmugam vannangundu Ramanathapuram.
  Jay yadavam.

 29. sekar said

  good we will full support in yadava maga sabi and all of u

  Vallka yadavam valarga yadavargal pugal

  sekar.k
  yadava elakarani
  edayar palayam ,kuniyamuthur
  coimbatore -8
  yadavacbe8@yahoo.in
  dear sontagala plss send me your email id

 30. muthuselvam yadav said

  hai friends we proud to say yadav. join together .nam meet panu vam chennai meetingla .my cell num: 9047214730

 31. vijay said

  i luv n proud 2 b yadav and hope to do some good things to our community

 32. K.RAJARAJAN YADHAV said

  February 6, 2011 at 8:54 pm
  hi yadavas,,

  really i m stunnded about the response & growth of our site.
  i wish to have the contact no: of our community leaders,
  our community marriage brokkers.

  please anybody help me out.

  K.RAJARAJAN YADHAV
  9843449588
  yadhavan.raja@gmail.com

  KASIRAJAN SIR , I VE ALREADY POSTED A COMMENT THAT WHRE THE CONFERENCE IS BEEN CONDUCTED BUT NO RESPONSE BUT NOW I M VERY SAD IN MISSING THE CONFERENCE SO ATLEAST NO I WISH THA TU LL HELP ME SURELY.
  I BELIEVE IN YOU.

 33. hi

 34. santhanakrishna yadav said

  vanakam yen iniya yadava sondhangale nam inam valara vendon enbadho dhan yen latchiyam nam otromai valara vendum

 35. ragavanandhamyadav said

  varum satamantra dherdhalil yadhavargaloku yar adhigam cheet tharugirargalo avargaloku vakkalika yadhava sondhangalai kettu kolgindren.

 36. thennavan said

  ஐயா திரு தேவனாதன் அவர்களே
  உங்கள் சமுதாய பார்வை என்னை பிரம்மிக்க வைக்கிறது. பலப்பல பெரும் பணக்காரர்கள் நமகக்கேன் வம்பு என்று இருக்கையில், தமிழ் சமுதாயத்துக்காக துணிச்சலுடன் செயல்படும் உங்களிடம் தான் திராவிட கட்சிகள் சொல்லும் “சுயமாரியதையை” நான் பார்க்கிறேன். அதற்குத்தான் என் முதற்கண் வணக்கம். மண்புழு மாதிரி ஆகிப்போன தமிழன் மத்தியில் சிங்கம் என காற்ஜிக்கும் உங்கள் முழக்கம் எனக்கு நம்ம்பிக்கை தருகிறது.

  தமிழ் நாட்டில் ஆட்டோவில் மீட்டர் இல்லை. வேறு எந்த மெட்ரோ ஸிடீயிலும் இந்த அவலம் இல்லை. அப்படி என்ன தான் இந்த தமிழ்நாட்டில் மட்டும் விசித்திரமோ தெரியவில்லை.

  எல்லா மாநிலத்திலும் உள்ள தலைநகாரங்கள் தவிர மற்ற முக்கிய நகரங்களில் தொழில் வளர்ச்சி பரவலாக இருக்கிறது ஆனால் தமிழ்நாட்டில் சென்னையை விட்டால் திருச்சி, மதுரை கன்னியாகுமரி முதலிய தென் மாவட்டங்களில் உள்ள எல்லா படித்த இளைஞர்கள் எல்லாரும் சென்னைக்கு தான் வேலை தேடி போக வேண்டி உள்ளது. தினசரி ஐநூறு பேர் சென்னை நோக்கி வருவதாக புள்ளி விவரம் சொல்லுகிறது. உடம்பில் தலை மட்டும் வளர்ந்தால் போதுமா, மற்ற உறுப்புகள் வளர வேண்டாமா? சென்னை மட்டுமே தமிழ்நாடா? வோட்டு போட மட்டும் தானா தென் மாவட்ட மக்கள்? இதுதான் மகத்தான வளர்ச்சியா?

  தமிழ்நாட்டில் மற்ற ஊர்களில் மின்சார வெட்டும், நல்ல தண்ணீருக்காக கிராமங்களில் நடந்து சாகும் போது தலைநகரில் மட்டும் பறக்கும் ரயில் விட்டு என்ன பயன்? அட தலை நகரில் மட்டும் என்ன வாழ்கிறது, கேளுங்கள் சென்னையிலும் குடிநீர் பைப்பில் சாக்கடை வருவது மாதம் இரண்டு மூன்று முறை நடக்கத்தான் செய்கிறது, கேட்டால் பழய லீக் ஆகும் பைப்கள் என்று சொல்கிறார்கள், பறக்கும் ரயில்!……,

  சாக்கடை நீர் அருந்தியவது மண்புழு வாழ்க்கை வாழ துணிந்த தமிழன் மத்தியில் இதுவல்லவா புரட்சி

  உங்கள் புரட்சி இதையும் சாதிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது

  “great power comes with great responsibility”

  thanks

  thennavan

 37. thennavan said

  ஐயா திரு தேவனாதன் அவர்களே

  ஐந்து வருடம் ஆட்சி செய்ய ஒரு க்ரைன்டர் வாங்கிக்கொண்டு வோட்டு போடும்
  நிலைமயில் தான் என் சக தமிழ் சகோதரன் வளர்ச்சி அடைந்திருக்கிறான் இந்த நாற்பது ஆண்டு ஆட்சிகளிலே. இப்படி இவன் வோட்டு போட்டு இன்னும் நாற்பது ஆண்டு காலம் கழித்து இவனுக்கு எட்டு பொருட்கள் கிடைக்கும். அதற்குள் இவன் காலம் முடிந்துவிடுமே. இவர்கள் நாசமக்குவது நம்முடைய வாருங்காலத்தை இல்லையா, குழந்தைகள் வாருங்காலத்தை இல்லையா?

  ஐயா, நம்முடைய குழந்தைகளுக்கு இவர்கள் எப்படிப்பட்ட தமிழ்நாட்டை விட்டு வைத்திருப்பார்கள் என்பதை நினைத்துபபருங்கள்.

 38. GOKULANATHAN. A said

  Its time to unite all yadavs under single leadership. Its not possible other than Dr.T.Devanathan yadav.

 39. karthick said

  hai

 40. m.maharajan yadav said

  yadaver samuthayam

  valarga ugal

  by
  maharajan.m
  maveeran kurusamy peravai
  muthiahpuram
  thoothukudi

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s