உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

யாதவர்களின் மாவீரர் தினம்

Posted by யாதவர் பேரவை on June 15, 2011

யாதவ குலமக்களின் மனம் என்னும் மன்ற க் கோவிலிலே

மங்காது மணம் வீசும் யாதவ இனம் காத்த மகான் மாவீரன்

அழகு முத்து கோன் அவர்களே ! உன் உடல் கல்லறையில்

மறைந்தாலும் மக்கள் மனம் என்னும் இல்லறத்தில்

மறையாது பல்லாண்டு வாழ்யும் யாதவர்களின்

இதயத் தெய்வம் நீ ! குல தெய்வம் நீ ! உன் நிழல்

மறைந்தாலும் உன் புகழ் இந்த பூமியில் என்றும் நிலைத்து

இருக்கும் யாதவர்களின் மாவீரர் தினமாக !..,

வீரவணக்கம் செலுத்துயும் மாவீரர் .அழகு முத்து கோன்

திரு உருவச்சிலைக்கு ! ஆயர்குல சிங்களே ! அலைகடலோன

அனைவரும் வருக ! வருக ! நாள் : 1-7-20011

இடம் : சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகில் காலை:9 மணிக்கு

Posted in New | Tagged: , , , , , | Leave a Comment »

ஐயா திரு தேவனாதன் அவர்களே

Posted by யாதவர் பேரவை on April 8, 2011

ஐயா திரு தேவனாதன் அவர்களே

ஐந்து வருடம் ஆட்சி செய்ய ஒரு க்ரைன்டர் வாங்கிக்கொண்டு வோட்டு போடும்
நிலைமயில் தான் என் சக தமிழ் சகோதரன் வளர்ச்சி அடைந்திருக்கிறான் இந்த நாற்பது ஆண்டு ஆட்சிகளிலே. இப்படி இவன் வோட்டு போட்டு இன்னும் நாற்பது ஆண்டு காலம் கழித்து இவனுக்கு எட்டு பொருட்கள் கிடைக்கும். அதற்குள் இவன் காலம் முடிந்துவிடுமே. இவர்கள் நாசமக்குவது நம்முடைய வாருங்காலத்தை இல்லையா, குழந்தைகள் வாருங்காலத்தை இல்லையா?

ஐயா, நம்முடைய குழந்தைகளுக்கு இவர்கள் எப்படிப்பட்ட தமிழ்நாட்டை விட்டு வைத்திருப்பார்கள் என்பதை நினைத்துபபருங்கள்.

 

Posted in New | Leave a Comment »

இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார்.

Posted by யாதவர் பேரவை on February 27, 2011

DINAMALAR-http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195858 (Feb27-2011)

யாதவர் ஓட்டுக்களை பெரும் வகையில், யாதவர் மகாசபைத் தலைவர் தேவநாதனை இழுப்பதில் இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு களம் இறங்கி உள்ளன. தி.மு.க., சார்பில் அமைச்சர் பெரிய கருப்பனும், அ.தி.மு.க., சார்பில் ராஜ கண்ணப்பன், கோகுல இந்திரா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளின் தொகுதி ஒதுக்கீடு, வைட்டமின், “பா’ ஆசைகளுக்கு பணியாத தேவநாதன், “யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் கட்சிக்கு ஓட்டு’ என, கூறி வருகிறார். “தி.மு.க.,,வுக்கு ஆதரவு வேண்டும் என்றால், உடனடியாக கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பு வெளியிட வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு வேண்டும் எனில் தேர்தல் அறிக்கையில், யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவிக்க வேண்டும்’ என, தெரிவித்து வருகிறார்.

By Ilangovan-Bangalore

Posted in New | 16 Comments »

யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு

Posted by யாதவர் பேரவை on January 31, 2011

சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சிக்கு ஆதரவளிப்போம்’ என, யாதவ மகா சபை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று நடந்தது. யாதவ இன வாழ்வுரிமை எழுச்சி மாநாட்டிற்கு, யாதவ மகா சபையின் தேசியத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.

மாநாட்டில், யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசின் ஆவின் நிறுவனத்தில் எல்லா வேலைகளிலும் 10 சதவீதம் யாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல் மானியம் வழங்கப்பட வேண்டும்.

மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சியோடு, கூட்டணி அமைத்து ஆதரவளிப்போம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்

Posted in New | Tagged: , , , , , , , , , , , , , , , , , , | 10 Comments »

தேர்தலில் யாருக்கு ஆதரவு : யாதவ மாநாட்டில் தீர்மானம் (தினமலர் – அரசியல் செய்தி)

Posted by யாதவர் பேரவை on January 31, 2011

யாதவ மகா சபையின் தேசியத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.
1. யாதவ இனத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
2.அரசின் ஆவின் நிறுவனத்தில் எல்லா வேலைகளிலும் 10 சதவீதம் யாதவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். 3.பால் உற்பத்தியில் ஈடுபடுவோர்க்கு புதுவை மற்றும் கர்நாடக மாநிலத்தில் வழங்கப்படுவது போல் மானியம் வழங்கப்பட வேண்டும்.
4. பால் உற்பத்தியாளர்களுக்கு ரேஷன் கடை மூலமாக மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை அரசு வழங்க வேண்டும். 5.வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலில், யாதவர்கள் அதிகளவில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கட்சியோடு, கூட்டணி அமைத்து ஆதரவளிப்போம் உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள், மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

Posted in New | 8 Comments »

வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்… வைகை நா.பிச்சைமணி யாதவ்

Posted by யாதவர் பேரவை on January 28, 2011

குன்றிலிட்ட விளக்குபோல
சமுதாய கருத்துக்களை…
அன்பு பேச்சும், குளிர்ந்த நோக்கும் கொண்ட
எனது அருமை தம்பி பூவை லக்ஷ்மிகாந்தனுக்கு
வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்…!!!!!!!

வயதில் இளைஞனாக இரு!
அறிவில் கிழவானாக இரு!!
விழிப்பதற்கே உறக்கம்!!!
வெல்வதற்கே தோல்வி!!!!
எழுவதற்கே வீழ்ச்சி!!!!!

64 ஆண்டுகால உறக்கத்தை கலைத்த எழுச்சித்
தலைவன் “ஆயர்குல வேந்தன்” டாக்டர் தேவநாதன் அவர்கள்
தலைமையில் ஜனவரி 30 – ல் வாழ்வுரிமை மீட்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துவோம்…!!!!!!

“அல்லி என்றால் சந்திரனோடு…
தாமரை என்றால் சூரியனோடு…
வள்ளி என்றால் வேலவனோடு…
யாதவம் என்றால் தேவநாதனோடு…”

வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…
வைகை நா.பிச்சைமணி யாதவ்,
+966-502-940-739,
( மானாமதுரை – சிவகங்கை மாவட்டம் ),
மற்றும்
யாதவ மகாசபை சொந்தங்கள்,
அபஹா – தென் மண்டலம் அசீர் பகுதி,
சவூதி அரேபியா
mail: pmyaadav@gmail.com

Posted in New | 5 Comments »

kasirajan yadav-secretary of YMS UAE

Posted by யாதவர் பேரவை on January 26, 2011

hi all yadavas

pls make sure we are having very short time for our second manila manadu in chennai on jan30th,2011

if i mean to say correctly we have short time to get the political power to our yadava community.

if u and me will make the meeting as successful,yadavas lifestyle will be changed asap.i can tell u and all yadavas very soon u all are going to hear

a good news from our leader dr.dewanathan yadav.all parties they are going to learn a new lesson from yadavas in this election.

the forthcomming political ruling party will announced yadavas under most backward class asap.the very first time minimun 10assembly members from yadavas

are going to raise their voice in tamilnadu assembly.that time the people who worked ,invested,participated for chennai meeting,they will become as heroes in yadava

community for ever.pls guys work for ur community freedom as much u can do.u born once pls do any memorable thing for ur community.

most of the people comes for the meeting are from dubai,saudi,malaysia,singapore,kuwait.so pls guys let everyone from local to participate in this meeting and make great success.

we all are born to win and meet u all in chennai on jan30th,2011.

warm regards
kasirajan yadav
secretary of YMS UAE
dubai.
00971502834807 and 00971552131375

Posted in New | Tagged: , , , , , | 8 Comments »

SS SEKAR YADAV

Posted by யாதவர் பேரவை on January 24, 2011

வாழ்க யாதவம்
வளர்க சமுதாய ஒற்றுமை
ஓங்குக வீரன் அழகு முத்துக்கோன் யாதவ் புகழ்
திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் யாதவர் கொடி

அன்பிற்கினிய ஆயர்குல வாக்காள பெருங்குடி மக்களே
சிந்தித்து செயல் பாடவும்
யாதவர் ஓட்டு யாதவர்க்கே என்பதில் உறுதியாக இருக்கவும்

கொள்கை பிடிப்புள்ள யாதவர்களே
திராவிட கட்சிகளுக்கு கொடிபிடித்து
கோசம் போட்டதெல்லாம் போதும்

இந்தியாவிலேயே
ஜாதி வாக்கு அதிகம் வைத்திருக்கும்
பெருமைக்குரிய ஒரே சமுதாயம் யாதவர் சமுதாயம் என்பதை மறந்து விடாதீர்கள் ,தேர்தல் நெருங்கிவிட்டது

முன்னாள் தலைவர்களெல்லாம் யாதவர்களையும்
யாதவர்களின் வாக்குகளையும் தேர்தல் நேரத்தில்
நமக்கே தெரியாமல் அரசியல் வாதிகளிடம் வியாபாரமாக்கி
அவர்களை முன்னிலைபடுத்தி நம்மை பின்னிளைபடுதிவிட்டார்கள்

சாதித்து விட்டதாக ஆளும் கட்சியும்
சாதிக்க போவதாக எதிர்கட்சிகளும்
சாதித்துக்கொண்டதாக துக்கடா கட்சிகளும்
நம்மை தேடிவரும் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே

ஆண்ட இனம் ஆண்ட இனம் என்று பெருமை பேசியது போதும்
மீண்டும் ஆள ஆட்சியில் பங்கெடுக்க நமக்காக
குரல் கொடுக்கும் ஒரே தலைவன்
ஆயர்குல தலைவன்
டாக்டர் தி தேவநாதன் யாதவ் தலைமையேற்று
அவரின் ஆலோசனைய ஒட்டு மொத்த யாதவர்களின்
ஆலோசனையாக ஏற்று இந்த முறை
ஆயர்குல ஆதரவு இல்லாமல்
ஆட்சியமைக்கமுடியாது
என்ற நிலையை உருவாக்கி
இனிவரும் காலங்களில் யாதவர்களை
அனைத்து கட்சியினரும்
நாட வழி செய்ய வேண்டும்

கொள்கைபிடிப்புள்ள பலமைவதிகளே
உங்களின் கொள்கைகளையும் சமுதாயத்துக்கு பயனில்லா கோட்பாடுகளையும்
இந்தமுறை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்
நமது சமுதாய மக்களின் வாழ்வு வளமாக வருங்கால
யாதவ சமுதாய சிற்ப்பிகளின் கனவு நினைவாக
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற
ஒற்றுமையாக ஓரணியில் வாக்களித்து
யாதவர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டிடுங்கள்

யாதவர்கள் என்னத்தை கிழிக்கப்போகிறார்கள் என்று
நினைப்போரின் எண்ணத்தை பொய்யாக்கி இந்தமுறை
நாமும் கிழி கிழிஎன ஆட்சியாளர்களையும் யாதவர்களை உதாசினபடுத்தியவர்களையும் கிலி பிடிக்க வைக்க வேண்டும்
என நானும் நினைத்தேன் என்று சொல்வதைவிட
நானும் முயற்சித்தேன் என்று செயல்பட்டால் லட்சியம்
நிச்சயம் நிறைவேறும் யாதவர்களே

முயற்சிஎன்பது சிலநேரங்களில்
சமுதாயத்துக்கு மாற்றங்களை கொண்டுவரும்
சிலநேரம் என்பது வரும் தேர்தல் நேரத்தில் செயலில் காட்டவும்
மொத்தமாக மாற்றம்மேற்படாட்டலும் ஏதேனும் நல்லது கண்டிப்பாக நிகழும்

இந்திய ஜனநாயக அரசியலில்
பொதுவாக அயிந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்
தேர்தல் வரும் நாம் போடும் வாக்கு நமக்காகா நாமது நலனுக்காக இருக்க வேண்டும்
இந்தமுறை விட்டு விட்டால் அடுத்த தேர்தல்வரை இருளில் இருக்க வேண்டும

அரசியல் வாதிகளுக்கு பகல் கூடுதல்
வாக்காளர்களுக்கு இரவு கூடுதல்
அதனால்தான் வாக்காளர்கள் தூங்கி விடுகிறோம்
அரசியல் வாதிகள் விழித்துக்கொள்கிறார்கள்
நாமும் அரசியல் வாதியாக வேண்டும்
ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் அதனால்
நமது தேசிய தலைவர்
அரசியல் கட்சி ஆரம்பிக்க குரல் கொடுக்க வேண்டும்
ஆதரவு கரம் கொடுக்க வேண்டும்
இல்லையென்றால் தேர்தல் நேரத்தில்
நம் கையில் மையிடும் முன்பு
திராவிட கட்சிக்காரர்கள் மொய் இட்டு விடுவார்கள்
நம்தலைவர் சொல்வதுபோல வாங்குங்கள் தைரியமாக
நமது வரிப்பணம்தான்
வாக்கு
மட்டும் யாதவன் வாக்கு யாதவனுக்கே என்பதை மறவாதீர்

யாதவர்களே தூங்கியது போதும்
தூங்காது விடியலை யாதவர்களுக்கு கொண்டுவர
வாழ்வுரிமை மாநாடு நடத்துகிறார்
வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க
வாரீர் வாரீர் வாரீர்
சிங்கார சென்னை நோக்கி

முன்னால் தலைவர்களின் செயல் பாடுகள்
அவர்களின் சுயநலமும் சுய பாதுகாப்பும் மேலோங்கி இருந்தது
அதனால் அந்த வட்டத்திலிருந்து வெளிவராமல் சென்று விட்டார்கள்
தற்பொழுது கண்ணனின் கடைசி அவதாரமாக
வந்துள்ள தலைவர்
சமகாலநிலை ,பிரச்சினைகளை சந்தித்து போராடும் ஆற்றல் உண்டு
நமது தகுதிக்கு தகுந்தவாறு ஆட்சியாளர்களை ஆட்டிபடைக்கும்
ஆளுமைக்கு போராடும் தலைவரின் தலைமையில்
குரல் கொடுப்போமாக
யாதவ சொந்தங்களே புரட்சி புயலாக
புறப்படுங்கள் தேர்தலுக்கு முன் வரும்
இரண்டாவது வாழ்வுரிமை மாநாட்டுக்கு

நமது மாற்றம் பரிணாம வளர்ச்சி
கண்டிப்பாக புரட்சியின் வளர்ச்சியை கொண்டுவரும்
இந்த பரிணாமத்தினை ஒழுங்கு படுத்தி வழிநடத்த
நல்ல தலைவர் கிடைத்துள்ளார்
முயற்சியின் வெற்றி யாதவர்களுக்கு கிடைக்க
ஓன்று பட்டால் வெற்றி உண்டு

சுயநலமில்லாமல் சமுதாய நலனை மனதில் கொண்டு
சிந்தித்து வாக்களிக்க வாழ்வுரிமை மாநாட்டுக்கு
குடும்பத்துடன் வருகை தந்து
யாதவர்களின் சரித்திர நாயகர்களின்
சரித்திரத்தில் இடம் பிடிக்க
முதலில் சென்னை ராயபேட்டை y m c a
திடலில் இடம் பிடிக்கவும்
மாநாடும் யாதவர்களும்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்
யாதவர்களின் நலனில் அக்கரையுடன்
எஸ் எஸ் சேகர் யாதவ்
கோகுல் நகர் யாதவர் தெரு
பூக்குளம் -முதுகுளத்தூர் -தாலுகா
இராமநாதபுரம் மாவடடம்

Posted in New | 3 Comments »

பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.

Posted by யாதவர் பேரவை on January 23, 2011

பெருமைக்குரிய அன்பு யாதவ சொந்தங்களே!

“சாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பா பாட்டு பாடிய
மகாகவி பாரதியின் சரித்திரம் பற்றி சொல்வதில் கூட அவரது சாதியை
சொல்லிவிட்டுதான் மீதியை சொல்லும் நிலை நிலவிக் கொண்டிருக்கிறது!

“சாதிகளை வைத்துதான் – சில இடங்களில்
நீதிகள் கூட வழங்கும் நிலை…!”

நமது சாதியின் பலத்தை காண்பித்துதான் யாதவத்தில் சாதிக்க
வேண்டியது நிறைய இருக்கிறது.

உதாரணத்திற்கு…
இந்தியாவின் வடக்கு , தெற்கு மாநிலங்களில் நமது
யாதவ தலைவர்கள் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க
வேண்டும் என்ற திடமான கோரிக்கையை வைத்து அதனை மத்திய அரசும்
ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை!

எனவே…….,
மாறிவரும் இக்கால கட்டத்தில் யாதவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த…
வாழ்வுரிமையை மீட்க வேண்டும்… வருங்காலத்தில் நம் யாதவ மக்களின் நிலை மாறவேண்டும் என்பதை எண்ணத்தில் ஏற்றி…இதயத்தில் நிறுத்தி எதிர்வரும் “ஜனவரி 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் வரலாறு காணாத
வகையில் யாதவ பெருமக்களை கூட்டி வரலாறு படைக்க வேண்டும்!

யாதவ சொந்தங்களே!
போலி வேசம் போட்டு வந்தவர்களுக்கும்,
பொய்யான வாக்குறுதிகளை தந்தவர்களுக்கும்
வாக்களித்து ஏமாந்தது போதும் புறப்படுங்கள் புதிய அரசியல் களம்
அமைக்க…

“யாதவ புரட்சி நாயகன்”
“புன்னகை சிந்திடும் யாதவ மன்னவன்”
டாக்டர் தி.தேவநாதன் அவர்கள்
தலைமைக்கு தலைவணங்கி அவர்களுக்கு தோள் கொடுப்போம்!
நமது யாதவ உரிமைகளைப் பெற குரல் கொடுப்போம்!!
அரசுக்கு நமது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!!!
அரசு செவி சாய்க்கவில்லை என்றால்…
அரசியல் அமைப்பை ஏற்படுத்துவோம்!!!!

அவதாரமாய் இருந்த யாதவ வம்சத்துக்கு…
அவதாரம்(அரசியலை கையில்) எடுப்பது என்பது முடியாதது ஒன்றுமில்லை!

முடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை
முயற்சியும், ஒற்றுமையும் யாதவத்தில் இருந்தால்…
எதையும் சாதித்து முடித்துக் காட்டலாம்!

வாழ்வுரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டலாம்!!

யாதவர்களின் பலம் என்ன என்பதை ஒருங்கிணைத்து
இவ்வுலகிர்க்கு உணர்த்திக் காட்டலாம்!!!

யாதவ உணர்வலைகளை ஏற்படுத்த
அலைகடலென அணி திரண்டு ஆர்ப்பரித்து…
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

“வாழ்வுரிமை மீட்பு மாநாடு சென்னை ஜனவரி – 30 – 2011″

வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…
பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
(பூவளத்தூர்,இராமநாதபுரம் – மாவட்டம்),
யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.
+966-509-434-437.
email: poovaikaanthan@gmail.com

Posted in New | Tagged: , , , , , , , , , , , , , , | 4 Comments »

Kasirajan Yadav said – Secretary of YMS – UAE

Posted by யாதவர் பேரவை on January 15, 2011

hi all

i am very glad to share with all yadavas regarding jan 30th meeting in chennai
first upon my pongal wishes to all yadavas.just i want to update onethink to all yadavas youngsters
and business people,whose they earning desent salary or good profit in ur business pls try to expense for ur community in a right way.i am not pushing anyone,we should to automatically and most of the people they are doing.at the same time it shoud not affect ur family.from dubai we are doing lot of thinks to our community people and arranging 35vehicles from ramnad dt and 25 from perambaloor and kadaloor dt through YMS UAE.if any of ur relatives working in uae pls let them touch with yms uae.
we all should give a big support to dr.devanathan and team to make a good changes in our community.i hope everyone accept and will do.If i wrong pls dont keep in mind its all for our next generation.

warm regards
kasirajan yadav
relationship officer
dunia finance llc
Dubai
secretary of YMS – UAE
00971-502834807

Posted in New | Tagged: , , , , , , , , , , , , , | 5 Comments »